சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். ஜேசுதாசன் (36) என்பவரே மரணமானவராவார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக, நபர் கடந்த 13 ஆம் திகதி சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment