முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வா, தலங்கம பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பொலிஸில் ஆஜரானபோதே அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தந்தையின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வியாபாரி ஒருவரிடமிருந்து ஓர் இலட்சம் ரூபா கேட்டு மரண அச்சுறுத்தல் விடுத்தமையே அவருக்கு எதிரான குற்றச்சாட்டாக உள்ளது.
No comments:
Post a Comment