Thursday, August 6, 2020

மாத்தறையில் பொதுஜன பெரமுனவுக்கு 06 ஆசனங்கள்

மாத்தறை மாவட்டத்திற்கான 07 ஆசனங்களிலும் 06 ஆசனங்களை பொதுஜன முன்னணி பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி ஒரேயொரு ஆசனத்தையே பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியோ மக்கள் விடுதலை முன்னணியோ பிற முக்கிய கட்சிகளோ எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.

No comments:

Post a Comment