Tuesday, June 16, 2020

MCC ஒப்பந்தம் குறித்த இரகசியத்தை வௌியிடுகிறது அமெரிக்கா...

எம்.சீ.சீ ஒப்பந்தம் தொடர்பிலான இறுதி முடிவினை இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் வழங்கவுள்ளதாக அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ. டெஸ்லிட்ஸ் இணையவழி நேர்காணல் ஒன்றுல் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகப் பதிவேற்றதன் பின்னர் எம்.சீ.சீ ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றமை தொடர்பில் தங்களது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் அந்தப் பேட்டியின் போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment