Wednesday, June 17, 2020

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் புதிய தெரிவுகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளராக இருந்த அனுஷா சிவராஜா கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொட்டகல சீ.எல்.எவ் வளாகத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாட்டின் போது நிர்வாக சபையின் ஆலோசனையின் பிரகாரம் இந்த புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.


No comments:

Post a Comment