Monday, June 8, 2020

வேட்பாளர்களின் எண்களை நாளையும், தேர்தல் திகதியை இவ்வாரத்திற்குள்ளும் அறியத்தருகின்றேன். மஹிந்த தேசப்பிரிய

பொதுத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பினை இந்த வாரத்திற்குள் வெளியிட உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேட்பாளர்களின் விருப்ப எண்ணை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment