Tuesday, May 5, 2020

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் பிரதமரும் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலெய்னா டெப்லிட்ஸ் இன்று பிற்பகலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேய அமெரிக்கத் தூதுவர் பிரதமரைச் சந்தித்து, கொவிட் - 19 வைரசுத் தொற்றுத் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். பொருளாதாரத் தலையீடு மற்றும் ஒருமைப்பாடு தொடர்பில் பிரமரும் அமெரிக்கத் தூதுவரும் கலந்துரையாடியுள்ளனர்.

No comments:

Post a Comment