Wednesday, May 27, 2020

ராஜித்த மீண்டும் விளக்க மறியலில்....!

வெள்ளை வேன் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் ஜூன் 10 திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

13 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்காகச் சென்றபோது அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment