Wednesday, May 27, 2020

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்ற இலங்கையர்களுக்கு தொற்றும் கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத் துறை மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும் விசேட வைத்திய நிபுணருமான அனுருத்த பாதெனிய கூறுகிறார்.

இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, கொரோனாவின் இரண்டாவது அலையின் அபாயத்தைத் தடுப்பதற்கானஒரு முக்கியமான படியாகும் என்றார்.

No comments:

Post a Comment