Saturday, May 23, 2020

26 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும்!

எதிர்வரும் மே 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், தினந்தோறும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கேற்ப, மே மாதம் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையிலிருந்து, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு மாவட்டங்களிடையே பயணங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரு நாட்களும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

No comments:

Post a Comment