இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 47 ஆகும்.
இந்த 47 நோயாளர்களும் அடையாளங்காணப்பட்டமை கீழ்குறிப்பிட்ட வகையில் ஆகும்.
11 நோயாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பண்டாரநாயக்க மாவத்தையிலும், 30 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கும்,
5பேர் விடுமுறையில் சென்றுள்ள கடற்படையைச் சேர்ந்தவர்கள் ஆவதுடன் நாட்டில் கீழ்கண்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்
இரத்தினபுரி ஹிதில்லகந்த பிரதேசம், குருணாகல் பொல்காவெல உடப்பொல பிரதேசம், குருணாகல் கீஹினியாபொல பிரதேசம், பதுளை கிராதுறுகோட்டே பாஹல ரத்கிந்த பிரதேசம், கண்டி தம்புள்ளை அதபோதிவௌ பிரதேசம், மற்றவர் நோயாளர் மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் பெண் ஆவர். இதற்;கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 415 ஆகும்.

No comments:
Post a Comment