Monday, March 30, 2020

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்வதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாதீர்!

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்வதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று பதிவாளர் நாயகம் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு அமைவான அடமான பாதுகாப்பு உறுதிப் பதிவை மேற்கொள்வது குறித்தும் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment