நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தங்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளபோதிலும் தாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இருந்தபோதும் பாராளுமன்ற தேர்தல் அவசியம் என குரல்கொடுப்பவர்களின் பக்கமே நாங்கள் தொடர்ந்து நிற்போம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச பாராளுமன்ற தேர்தல் இல்லாமல் மக்களிற்கு உண்மையான நீதி கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment