Friday, August 1, 2014

நவகத்தேகம ஆசிரியையை முழந்தாளிடச் செய்த வழக்கின் முக்கிய சாட்சி கிணற்றில் சடலமாக!

முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவினால் நவத்தேகம நவோத்ய பாடசாலையின் ஆசிரியை சுசிலா ஹேரத் முழந்தாளிச் செய்தது தொடர்பிலான வழக்கின் மிக முக்கிய சாட்சியாளரான ஒருவர் சடலம் பாடசாலைக்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சடலம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment