Thursday, August 7, 2014

யாழ் பொலிகண்டியில் இராட்சத சுறா உயிருடன்! (படங்கள்)

யாழ்.பொலிகண்டி மேற்கு ஊறணிப்பகுதியில் 18 அடி நீளமுள்ள குடுவேலுச் சுறாவொன்று மீனவர் ஒருவரின் வலையில் புதன் கிழமை (06)அதிகாலை உயிருடன் பிடிபட்டுள்ளது. இதனைக் கரைக்கு இழுத்து வந்த மேற்படி மீனவர்கள், மீண்டும் அதனைக் கடலிற்குள் விடுவதற்கான நடவடிக்கையினை மேற் கொண்டு வருகின்றனர்.









No comments:

Post a Comment