Friday, June 13, 2014

மலையகத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை! (படங்கள் இணைப்பு)

மலையகத்தில் அடை மழை காரணமாக நேற்று (12) ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது.

தற்போது மண்சரிவு அகற்றப்பட்டு ஒருவழி போக்குவரத்தாக இடம்பெறுகிறது.

அத்தோடு> `ட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வீதியின் ஒரு பகுதி மண்சரிவுக்குள்ளாகியுள்ளது. `ட்டன் கொழும்பு பிரதான வீதியில் இடைக்கிடையே மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் `ட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும்> கோட்டம் 2 கொட்டகலை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளும் இன்று (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சUk; fல்வி அமைச்சUkhd சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

No comments:

Post a Comment