Thursday, June 12, 2014

பொசன் போயா தினமான இன்று 85 கிலோ ஹெரோயின் கைது!

பொசன் போயா தினமான இன்று (12) பியகமவில் 85 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது முச்சக்கர வண்டியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment