Sunday, March 16, 2014

ஐதேக கண்டி மாவட்ட மத்திய மாகாண உறுப்பினர் காலமானார்!

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சஞ்சீவ கவிரத்ன, வைத்தியசாலையில் காலமானார்.

44 வயதுடைய அவர் நோய் காரணமாக இன்று கண்டி போதனாவைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னரே காலமாகியுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment