Saturday, March 22, 2014

பத்தனை கருமாரியம்மன் ஆலய பாற்குட பவனி! (படங்கள் இணைப்பு)

பத்தனை, கிறேக்லி தோட்ட அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று பத்தனை பொலிஸ் நிலைய அருகாமையில் இருந்து பாற்குடபவனி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டதை படங்களில் காணலாம்.

அத்தோடு நாளை பறவைக்காவடி, தீமிதிப்பினைத் தொடர்ந்து மகேஷ்வர பூஜையும், அன்னதானமும் மாலை விசேட பூஜையை தொடர்ந்து இரதபவனி இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)


No comments:

Post a Comment