Tuesday, March 25, 2014
தேர்தல் தினத்தில் மதுபான சாலைகள் மூடப்பட வேண்டும்! - அரசாங்கம்
எதிர்வரும் 29 ஆம் திகதி மேல் மற்றும் தென் மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகள் மூடப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவ்விரு மாகாணங்களிலும் இடம்பெறவுள்ள தேர்தல் காரணமாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
(கேஎப்)
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment