Thursday, March 20, 2014

விசா இன்றி இலங்கைக்கு வந்த இந்தியர் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் விசா இல்லாமல் இலங்கைக்கு வருகைதந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் அவரை சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment