Wednesday, March 19, 2014

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை பேச்சுவார்த்தைமூலம் தீர்த்துக் கொள்ளப்படும்!

இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என்று நம்புவதாக இலங்கை கடற்படை தளபதி ஜெயநாத் கொலம்பகே கச்சதீவில் இந்திய செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பாவி மீனவர்கள் யாரையும் நாங்கள் கைது செய்யவதில்லை என்பதுடன் எல்லை தாண்டி வருகின்ற மீனவர்கள் மாத்திரமே கைது செய்யப்படுகின்றனர் எனவே இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் இணக்கப்பாடு காணப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment