
தென் மாகாண சபையின் முன்னாள் கல்வியமைச் சராகவிருந்த வேட்பாளருக்கு விருப்பு வாக்கு அளிக்குமாறு கேட்டு டயலொக் இணைப்புடைய தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் வந்த வண்ணமிருப்பதாக தென் மாகாணம் வாழ் மக்கள் சற்றுமுன் இலங்கை நெற்றுக்கு அறிவித்தனர்.
அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்தே இவ்வாறு குறுஞ்செய்திகள் வருவதாகவும் கூறப்படுகின்றது.
(கேஎப்)
Thanks Dex Banner!
ReplyDelete-KF-