Sunday, March 23, 2014

சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் கைது!

பொலிஸாரின் தேடல் வேட்டையில் சூதாட்ட இடமொன்றில் சூதாடிக் கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹவ பொலிஸாரினாலேயே மஹவ பிரதேச சபை உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment