Sunday, January 26, 2014

அனுமதியற்ற பயிற்றுவிப்பாளர்களுக்கு தண்டனையாம்!

சாரதி பயிற்றுவிப்பாளர்ளுக்கான அனுமதியை பெற்றிராமல் அத்தொழிலை மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment