ஸ்பெயினில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நபரை ராட்சத அலை ஒன்று அடித்து சென்றது பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது. வடக்கு ஸ்பெயினில் உள்ள துறைமுகம் ஒன்றில் அப்து என்ற நபர், மீன் பிடிக்கும் கப்பலை புகை ப்படம் எடுக்கச் சென்றுள்ளார். புயலின் காரணமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், அதை தாண்டிச் சென்று ள்ளார். அப்போது திடீரென பொங்கி எழுந்த அலை, குறித்த நபரை அடித்து சென்றது.இதனை பார்த்த நபர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், விரைவாக மீட்டாலும் பரிதா பமாக உயிரிழந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
No comments:
Post a Comment