குறும்படம் - உணவு தயார் (Meals Ready) உங்களையும் நிச்சயம் நெகிழச்செய்யும்.....
தள்ளாத வயதிலும், தன்னுடைய வருமானத்தில் சாப்பிட நினைக்கும் இம்முதியவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டி யது ஏராளமிருக்கிறது...அனைவரும் பார்தேயாக வேண்டிய இக்குறும்படம் வசனங்களே இல்லாதது இதன் மிகப்பெரிய பலம். நிச்சயம் உங்களையும் நெகிழச்செய்யும்...
No comments:
Post a Comment