ஆனால் கட்சியின் தலைமை பீடத்துக்கு வர ஆசைப்படுபவர்களே பாம்பை இட்டதாக சந்தேகிப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். எமக்கு எதிர்க் கட்சி தலைவருக்கு அநியாயம் செய்ய எந்த தேவையும் கிடையாது என்றார். சஜித் பிரேமதாஸவை சுட்டிக்காட்டிய அமைச்சர் உங்களைப் பற்றித்தான் கட்சிக்கு சந்தேகம் உள்ளது அண்மையில் காட்டுப் பக்கம் சென்றாரா என வினவினார்.
Friday, November 29, 2013
ரணிலில் அறைக்குள் பாம்பை விட்டது சஜித்தா?
ஆனால் கட்சியின் தலைமை பீடத்துக்கு வர ஆசைப்படுபவர்களே பாம்பை இட்டதாக சந்தேகிப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். எமக்கு எதிர்க் கட்சி தலைவருக்கு அநியாயம் செய்ய எந்த தேவையும் கிடையாது என்றார். சஜித் பிரேமதாஸவை சுட்டிக்காட்டிய அமைச்சர் உங்களைப் பற்றித்தான் கட்சிக்கு சந்தேகம் உள்ளது அண்மையில் காட்டுப் பக்கம் சென்றாரா என வினவினார்.
No comments:
Post a Comment