Saturday, April 13, 2013
இருகுழுவினருக்கிடையில் கைகலப்பு... இருவருக்கு கத்திகுத்து....
ஹிக்கடுவையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், கத்தியினால் இருவர் குத்தப்பட்டு கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவை மீன்கள் விற்பனை
செய்யக்கூடிய இடத்திற்கு அண்மையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பழைய கோபங்களை வெளிக்காட்டியமையினாலேயே இந்த மோதல் நிகழ்ந்துள்ளதுடன், சந்தேக நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment