Sunday, February 10, 2013

விஸ்பரூபத்திற்கு இலங்கையில் விதிக்கப்பட்ட தடை நீக்கம் -அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.அந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னரே அதற்கான அனுமதியை தணிக்கை சபை இலங்கை திரைப் படக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது.

இதேவேளை இந்தியாவிலும் சில காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே விஸ்பரூபம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment