ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான விஜயமாக இன்று மாலை விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளதாக யாழ்.பாதுகாப்பு படைகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளையும் நாளை மறுதினமும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முகமாகவே ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்குவிஜயம் செய்துள்ளார்..
President visiting JAFFNA publicly, where LTTE PRABHAHARAN should not face publicly in JAFFNA.
ReplyDeleteThis is a Our cauntry and our president. Terrorist are allways terrorist.