வெளிநாட்டு பணத்தை ஆடைகளுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு இந்தியாவின் டில்லிக்க நாட்டிலிருந்து எடுத்துச் செல்ல முற்பட்ட இருவர் நேற்று(16) காலைகட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உள் ஆடைகளில் யூரோ, சுவிஸ் பிராங் மற்றும் பல்வேறு வெளிநாட்டு நாணயங்க என மறைத்து வைக்கப்பட்டிருந்த 64 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிப்பதுடன் சந்தேகநபர்கள் கொழும்பில் வசித்து வருபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment