Monday, January 21, 2013

உயர் நீதிமன்றத்துக்கு முன் கையெழுத்து வேட்டை

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு குரல் கொடுத்த ஐந்து சட்டத்தரணிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து அதனைக் கண்டித்து இன்று உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றது.





No comments:

Post a Comment