வாய்த்தாக்கத்தில் ஈடுபட்டிருந்த இரு குழுக்களுக்கிடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக, அறிவிக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் சிக்காகோவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களினால் தமது 4 பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளதாக, தாயொருவர் அலறியடித்துக்கொண்டு கூறினார். ஒபாமாவின் ஆயுதமேந்திய ஆட்சியினால் அமெரிக்காவில் சமூகத்தின் முழு செயற்பாடுகளும் சீர்குலைந்துள்ளதாக, அமெரிக்க மக்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க சமூகத்தில் ஒழுக்கவிழுமியங்களும், நீதி நியாயங்களும் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் தேவையையும், மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

The preachings are not for you, just for the world.
ReplyDelete