யாழ்.பல்கலைக்கழக சம்பவங்கள் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 11 மாணவர்கள் ; பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது..
இவர்கள் உடனடியாக வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகத் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Why not you concentrate in studies
ReplyDeleterather than following the foot steps
of the opportunists