இப்படங்களைப் பார்க்கும் போது பிறக்கப் போகும் குழந்தை ஆணோ, பெண்ணோ அதற்கு கரும் முடியும், நீல நிறக் கண்கலும் ஆலிவ் போன்ற சருமமும் இருக்கும் எனத் தெரிகின்றது. மேலும் இக்குழந்தைக்கு அமையவுள்ள காதுகள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருக்கு உள்ளதைப் போன்றே சப்பட்டையாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை குழந்தை ஆணாக இருந்தால் அது வில்லியம்ஸின் காதுகள் தலை முடி என்பவற்றுடன் தந்தைக்கு ஒப்பான தோற்றத்துடன் இருக்கும்.பெண்ணாக இருப்பின் தாயைப் போன்றே நீண்ட நெற்றியும் இதய வடிவ முகமும் நீளமான பழுப்பு நிற முடியும் கொண்டிருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment