Wednesday, December 12, 2012

நோர்வே தூதுவர் இன்று யாழ்.விஜயம்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரிட் லேச்சேன், நோர்வே தூதரக ஆலோசகர் டேகிறி மயோஸ் ஆகியோர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண ஆளுநர் யாழ்.ஆயர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்துள்ளனர்.

No comments:

Post a Comment