Tuesday, December 11, 2012

அரசியல்வாதிகள் அப்பாவி மக்களின் காணிகளை கொள்ளையடிக்க விடமாட்டாராம் அமைச்சர்.

ஒரு சில அரசியல்வாதிகள் அப்பாவி மக்களின் காணிகளை கொள்ளையடிக்க கூடிய சம்பவங்களும் அரச காணிகளை பலாத்காரமாக ஆக்கிரமித்து அவற்றை விற்பனை செய்ய கூடிய நிலைமைகளும் காணப்படுவதாகவும் தான் அமைச்சராக இருக்கும் வரை எவருக்கும் அரச காணிகளையோ அப்பாவி மக்களின் காணிகளையோ பலாத்காரமாக சுவிகரித்து விற்பனை செய்ய எக்காரணம் கொண்டும் இடமளிக்க மாட்டேன் என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.


தம்புள்ளையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment