இண்டர்நெட்' மற்றும் புரேட்பேன்ட் ஆகிய தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள்50 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் 20 சதவீதத்திலிருந்து
10 சதவீதமாக இந்த கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளது என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment