காலி கோட்டை பகுதியிலுள்ள தனியார் காணியென்றிலிருந்தும் மனித எலும்புகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் காலி கோட்டை பகுதியிலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியிலிருந்தே மனித எலும்புகள் மீட்கப்பட்டதாக
தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment