சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழிற்சங்களில் 11 தொழிற்சங்கங்கள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரியவருகின்றது. இவர்களது வேலை நிறுத்தம் காரணமாக ரயில்
சேவைகள் முற்றிலும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment