சிறுப்பிட்டி நெடுந்தீவு மேற்கு சரவணை ஆகிய கிராமங்களிலும் சுகதார நிலையங்களை அமைப்பிற்கு 18 மில்லியன் ரூபாவும் தேவையென்று மதிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் வேலணையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்குட்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் மேலும பல மில்லியன் ரூபா தேவையனெ;றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment