Thursday, December 13, 2012

12.12.12.12.12 குழந்தையை பிரசவித்த அதிஸ்ரபெண்

இலங்கையின் தொடம்பேபகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி பகல் 12.12 க்கு இரத்தினபுரி வைத்தியசாலையில குழந்தையென்றை பிரசவித்துள்ளார் தொடம்பேயைச் சேர்ந்த 31 வயதான கயந்தி சுசந்திக்காவுக்கே குழந்தை பிறந்துள்ளது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்றதொரு நாள் இன்னும் 1000 வருடங்களுக்கு பின்னரே வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை இத்தினத்தில் உலகத்தில் பலர் திருமண பந்தத்தில் இணைய ஆர்வங்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment