கிழக்கு மாகாண சபைக்கு, மட்டக் களப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அமீர் அலி என்ப வருக்கு, பாராளுமன்றத்தில் இடம் கொடுக்கும் வண்ணம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய பட்டியில் உறுப்பினர் கமலா ரணதுங்க தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கின்றார் என தெரியவருகின்றதுஇதற்கிணங்க அமீர் அலிக்கு அமைச்சர் பதவி வழங்க அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment