Tuesday, September 18, 2012

மஹிந்தருக்கு மந்திராலோசனை வழங்கப்போகின்றார் பிள்ளையான்.

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எந்த துறைக்கான ஆலோச கராக நியமிக்கப் பட்டுள்ளார் என்பது இதுவரை அறிவிக்கப் படவில்லை. இது தொடர்பாக அறிந்து கொள்ளும்பொருட்டு முன்னாள் முதலமைச்சரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் கைகூடவில்லை.

No comments:

Post a Comment