Wednesday, September 26, 2012

இனிப்பை காட்டி சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த கிழவன் கைது

ஆறு வயது சிறுமியை ஐம்பத்தி இரண்டு வயதுடைய கிழவன் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம், பொகவந்தலாவ கெர்க்கஸ் வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவ தாவது, குறித்த சிறுமியை இனிப்புப்பண்டம் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற முதியவர் அவரை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், சந்தேகநபரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment