முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந், வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை இணைப்பாளர் எம்.எம்.சறூக், தமிழர் ஆசிரியர்சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோருடன் வலைப்பின்னலின் ஆசிரியர் பிரதிநிதிகள் எடுத்துரைப்பதையும் முதல்வரின் செயலாளர் கலாநிதி. எஸ்.அமலநாதன் உடனிருப்பதையும் படங்களில் காணலாம்.
படங்கள்:- காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
No comments:
Post a Comment