Tuesday, January 3, 2012

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தலைவராக உபாலி தர்மதாஸ தெரிவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தலைவராக உபாலி தர்மதாஸ போட்டியின்றி தெரிவாகியுள்ளார். நிஷாந்த ரணதுங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளராக தெரிவாகியுள்ளார். அஸங்க செனவிரத்ன, கே.மதிவாணன் ஆகியோர் போட்டியின்றி உபதலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

பொருளாளராக நுஸ்கி மொஹமட் ஏற்கெனவே போட்டியின்றி தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment