நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர சபை உறுப்பனர் இஸட் .ஏ.எம்.ரகுமான், பொறியியலாளர் எம்.எஸ்.எம்.பசீல் ,ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், அதிபர் பி.எம்.எம்.பதீருத்தீன் ஆகியோர் ஆசிரியர்களால் வரவேற்கப்படுவதையும், திறமை காட்டிய மாணவர்களுக்கு அதிதிகள் நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசில்கள் வழங்குவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் படங்களில் காணலாம்.
படங்கள் -மருதமுனை பி.எம்.எம்.ஏ.காதர்
No comments:
Post a Comment