வாழைச்சேனை,கரடியனாறு,மகாஓயா,மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் பயிற்சிகளை நிறைவுசெய்தவர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
யுஸ் எய்ட் நிதியுதவியுடன் இடம்பெற்றுவரும் இந்த பயிற்சி நெறியில் அரச,அரசசார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றுவோர்,யுத்த காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பாடசாலை கல்வியை முடித்தோர் ஆகியோர் பங்குகொண்டு பயிற்சிபெற்றனர்.
உளவியல் மற்றும் சமூகங்களிடையே புரிந்துணர்வை கட்டியெழுப்புதல் போன்ற பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment